படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார் சீனிவாசன்.. மருத்துவமனையில் அனுமதி தீவிர சிகிச்சை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன் திடீர் உடல்நலக் குறைவால் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் நீதான அவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். உறுதியானதா சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து?... ஜீவனாம்சம் எவ்வளவு தெரியுமா ? மருத்துவரான பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments