நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு… ‘ராக்கெட்ரி‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ‘ராக்கெட்ரி‘ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. இப்படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார். வேற லெவல் ட்ரெண்டாகும் வால சுருட்டு பாடல்..சீக்கிரமே செம சம்பவம் இருக்கு ! தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மலையாள, கன்னடம் என 6 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments