நீட் தேர்வால் என் குடும்பத்திலும் தற்கொலை நிகழ்ந்திருக்கிறது... பிரபல நடிகை பகிர்ந்த பகீர் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நீட் தேர்வால் தன்னுடைய குடும்பத்திலும் ஒரு தற்கொவைல நிகழ்ந்திருப்பதாக பிரபல நடிகையான சாய் பல்லவி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கோமாளி இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சியான் விக்ரம்! எதார்த்தமான நடிப்பு, அசத்தலான நடனம் என தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments