அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கும் பிரபல பாடகர்.. எல்லாம் பிக்பாஸுக்கு பிறகுதான்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல பாடகரான வேல்முருகன் தன்னால் பல்வேறு விதமான கதாப்பாத்திரங்களை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் வேல்முருகன். இவரது குரலில் பல்வேறு ஹிட் பாடல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் மகளை தொடர்ந்து ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல இயக்குரின் மகள்.. யாருன்னு பாருங்க! தந்போது நடிப்பிலும் தடம் பதிக்க முயற்சி செய்து வருகிளார் வேல்முருகன். வேல் முருகன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments