சிம்புவின் மாநாடு டிரைலர்... வெங்கட் பிரபு வெளியிட்ட சரவெடி அப்டேட்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அரசியல் த்ரில்லர் படமான இதை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் லீட் ரோலில் நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிம்பு முதல் முறையாக இஸ்லாமிய இளைஞர் ரோலில் நடிக்கும் இந்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments