திடீரென மயங்கி விழுந்த ஹாரி பாட்டர் நடிகர்...மருத்துவமனையில் அனுமதி

http://ifttt.com/images/no_image_card.pngகலிஃபோர்னியா : பிரிட்டனில் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் டாம் ஃபெல்டன். இவர் ஹாரி பாட்டர் படங்களில் டிராகோ மால்ஃபாய் கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபலங்களுக்கான Ryder Cup கோல்ஃப் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் டாமும் கலந்து கொண்டு விளையாடி உள்ளார். விளையாடிக் கொண்டிருந்த போதே திடீரென மைதானத்தில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments