ரஜினிகாந்தின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம்… வைரலாகும் வீடியோ !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ரஜினிகாந்தின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். சௌந்தர்யா தனது கணவர் விசாகன் மற்றும் தனது மகன் வேத்துடன் கோவிலுக்கு சென்றிருந்தார் இவர்கள் திருப்பதியில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்த வீடியோ வைரலாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 5... நீங்களும் கலந்துக்குறீங்களா... சொல்லக்கூடாது சஸ்பென்ஸ் என்ற பிரபல நடிகர் !

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments