குக் வித் கோமாளி ஷோல வந்த எல்லாரும் ஹிட் ஆயிட்டோம்-ருத்ர தாண்டவம் நடிகை வெளியிட்ட சூப்பர் தகவல் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை :விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ஷோ என்றால் அதில் குக் வித் கோமாளியும் அடங்கும், அதில் கலந்து கொண்ட அனைவரும் பேர் சொல்லும் அளவுக்கு பிரபலமாகிவிட்டனர். அஸ்வின்,ஷிவாங்கி,பாலா,தர்ஷா குப்தா போன்ற பலரும் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.அதில் தர்ஷா குப்தா நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் தான் ருத்ர தாண்டவம். என் படத்திற்கு தடை என்றதும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments