படிக்கிற வயசுல லவ் பண்ணாதீங்க... மாணவ மாணவிகளுக்கு பிரபல நடிகர் அட்வைஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: படிக்கும் வயதில் மாணவ மாணவிகள் காதலிக்க வேண்டாம் என பிரபல நடிகர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சவுந்தரராஜா. வேட்டை படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆடையில் ஒன்றும் இல்லை… மனநிலை மாறவேண்டும்.. நீச்சல் உடையில் சூப்பர் மெசேஜ் சொன்ன டிடி! நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments