உலகளவில் புயலை கிளப்ப போறாங்க.. ’83’ பட ரிலீஸை அட்டகாசமாக அறிவித்த உலக நாயகன்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: 1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன் முறையாக உலககோப்பை வென்ற வரலாற்றை கூறும் திரைப்படமாக உருவாகி உள்ள ‘83' படத்தின் ரிலீஸ் தேதியை கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கபில் தேவாக பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன், ஜீவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அநாகரீகமாக பேசிய நெட்டிசன்ஸ்…வெளுத்துவாங்கிய தாடி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments