என்ன சொல்றீங்க.. இயக்குநர் ராஜமெளலி படத்தோட ஹீரோ விஜய்க்கு வில்லனா? தளபதி 66 ஹாட் அப்டேட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் அவருக்கு 3 வில்லன்கள் உள்ள நிலையில், தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்கிற தகவல் வைரலாகி வருகிறது. இயக்குநர் ராஜமெளலியின் படத்தில் ஹீரோவாக நடித்த பிரபல டோலிவுட் நடிகரை விஜய்க்கு வில்லனாக புக் செய்ய தளபதி 66 இயக்குநர் வம்சி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments