ரூ. 400 கோடிக்கு 4 படங்களை கேட்ட ஓடிடி தளம்.. ஒரே வார்த்தையில் விரட்டியடித்த பிரபல தயாரிப்பாளர்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: முன்னணி ஓடிடி தளமான அமேஸான் பிரைம்மின் பல்க் ஆஃபரை பிரபல தயாரிப்பாளர் தூக்கியெறிந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் திரையரங்குகளில் படங்கள் சரிவர ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என பல மொழிகளிலும் டாப் ஹீரோக்களின் படங்கள் கூட ஓடிடி தளத்தில்தான் ரிலீஸ் செய்யப்பட்டு வந்தன. ஓடிடி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments