அரண்மனை 3 டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!.

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை3 திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். அரண்மனை 1 மற்றும் 2 என இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பில் மூன்றாவது பாகம் உருவாகி உள்ளது. அரண்மனை 3 ல் ஆர்யாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா! ஆயுத பூஜைக்கு இப்படம் வெளியாக இருக்க இப்பொழுது டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments