ஒரே நாளில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் பிரபல நடிகரின் 2 படங்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் சமுத்திரக்கனி. அரண்மனை 3 டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!. கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த சமுத்திரக்கனி பல்வேறு டிவி சீரியல்களில் பணியாற்றியுள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments