பிசாசு 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தின் இரண்டாவது பாகம் இப்போது உருவாகி வருகிறது. நடிகை ஆண்ட்ரியா இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி,பூர்ணா ,சந்தோஷ் பிரதப், அஜ்மல் என பலர் இதில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதியை இப்பொழுது படக்குழு அறிவித்துள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி...பிசாசு பற்றிக்கொண்ட கதை  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments