இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா... புதிய தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக இந்தியன் 2 திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. காஜல் அகர்வால்,ப்ரியா பவானி சங்கர்,டெல்லி கணேஷ்,என பலர் இந்த திரைப்படத்தில் முக்கியமான வேடங்களில் நடிக்க இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகிறது என கூறப்பட்டது. இதற்கிடையில் லைகா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட சிறு பூசல் காரணமாக இந்தியன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments