\"ஜோஷ் ஆப்\" #EkNumberChallenge சவால்.. ரொக்கப் பரிசு வெல்ல சூப்பர் சான்ஸ்.. வாய்ப்பை தவற விடாதீங்க

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூர்: இந்தியாவின் நம்பர் ஒன், ஷாட் வீடியோ செயலியான Josh (ஜோஷ்), தனது தனித்துவமான விஷயங்களால், வீடியோ உருவாக்கத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திவிட்டது என்று அடித்துச் சொல்லலாம். டாப் படைப்பாளிகள் மற்றும் வளரும் தலைமுறையினரை சரியான விகிதத்தில் இணைத்து அவர்களுக்கான இடத்தை வழங்கியதன் மூலம், குறுகிய காலத்தில், ஜோஷ் ஆப், நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments