ஸ்பைடர்மேனை மறந்து டாக்டர் ஸ்ட்ரேஞ்சை கொண்டாடிய ரசிகர்கள்.. உலகளவில் டிரெண்டான #DoctorStrange

http://ifttt.com/images/no_image_card.pngலாஸ் ஏஞ்சல்ஸ்: ஸ்பைடர்மேனின் நோ வே ஹோம் படத்தின் டிரைலர் லீக்கான நிலையில், அதிகாரப்பூர்வமாக டிரைலரை மார்வெல் நிறுவனம் வெளியிட்டது. ஸ்பைடர்மேனை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்த்தால், அதற்கு பதிலாக மல்டிவெர்ஸை ஆட்டிப் படைக்கும் டாக்டர் ஸ்ட்ரேஞ்சை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். தெலுங்கு ஸ்டார்களை ஓரங்கட்டிய அஜித், விஜய்...எதுல தெரியுமா இதற்கிடையே பழைய ஸ்பைடர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments