குக்வித் கோமாளி அஸ்வின் கைது? போஸ்டரால் பதறிப்போன ரசிகைகள் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : குக் வித் கோமாளி அஸ்வின் கைது? என்ற போஸ்டரால் ஒரு நிமிடம் ஆடிப்போன அஸ்வின் போஸ்டரை இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமா அஸ்வின் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோவர்ஸ் வந்திருக்கின்றனர். கணவரை பிரிந்து வாழ்கிறாரா சமந்தா....உண்மையாக தானா பெண்களின் சாக்லேட் பாயாக வலம் அஸ்வின், நேஷனல் கிரஷ் ஆகவும் இவருடைய பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments