மகள்களுடன் சென்று ரவிசங்கர் ஜீயை சந்தித்த ரஜினி...காட்டுத் தீயாய் பரவும் ஃபோட்டோ

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் சிவா இயக்கும் அண்ணாத்த படத்தின் வேலைகளை முடித்த பிறகு பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் ரஜினி தனியாக தியானத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. அங்கு இருந்தபடியே தனது அடுத்த படமான தலைவர் 169 படத்திற்கான ஆலோசனையிலும் ஈடுபட்டு வந்ததாக தகவல் பரவியது. வழக்கமாக ஒரு படத்தின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments