கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாகும் இளம் நடிகர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இளம் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இப்பொழுது தனுஷின் மாறன் படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் மணிரத்னத்தின் வித்தியாசமான முயற்சியில் உருவான நவரசா ஆந்தாலஜி திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அதில் அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற ப்ராஜெக்ட் அக்னி என்ற

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments