லைகா உரிமையாளரை நேரில் சென்று சந்தித்த ஷங்கர்.... அப்புறம் என்னாச்சு ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இந்தியன் 2 விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக லைகா உரிமையாளர் சுபாஸ்கரனை நேரில் சந்தித்து பேசி உள்ளார் டைரக்டர் ஷங்கர். இந்த தகவல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படம் இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது. ஆனால்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments