மீண்டும் சூடுபிடிக்கும் விஜே சித்ரா தற்கொலை வழக்கு.. பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரான கணவர் ஹேமந்த்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். பிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை, சினிமா நடிகை என பல முகங்களை கொண்டவர் நடிகை சித்ரா. அருண் விஜய்யின் அண்ணனாக மாறிய சமுத்திரக்கனி.. அப்போ பிரகாஷ் ராஜ்? மக்கள் டிவியில் தொகுப்பாளராக கேரியரை தொடங்கிய சித்ரா சன்டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளளார் சித்ரா.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments