“மண்டை மேல கொண்டை” குஷ்புவின் இந்த லேட்டஸ்ட் மாற்றத்திற்கு இதுதான் காரணமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை குஷ்பு 80களில் இருந்ததை போலவே மீண்டும் ஸ்லிம்மாகி இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். "மண்டை மேல கொண்டை" என குஷ்பு போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது. விஜய் டிவி.,யின் பிரபல ஷோவில் களமிறங்கும் 4 தலைவிகள்... குஷியில் ரசிகர்கள் இந்நிலையில், அடுத்ததாக தனது இந்த லேட்டஸ்ட் மாற்றத்திற்கான காரணத்தையும் குஷ்பு தெரிவித்து இருக்கிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments