'சார்பட்டா' எனக்கு திருப்பு முனை கொடுத்த படம்... பழைய ஜோக் தங்கதுரை நெகிழ்ச்சி !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாருவில் கலந்து கொண்டு மக்கள் மனத்தை கவர்ந்தவர் பழைய ஜோக் தங்கதுரை. தங்கதுரை சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார். மனுஷன் தூங்குவாரா இல்லையா? அடுத்த மாசம் 3 படம் ரிலீசாகுதே; இதோ அனபெல் சேதுபதி ஃபர்ஸ்ட் லுக்! இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்த பேசியுள்ளார் தங்கதுரை.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments