”இனிமே நான் கெட்டவன் இல்லை.. ரொம்ப நல்லவன்” சிம்புவின் ரெட்கார்டை நீக்கியது தயாரிப்பாளர் சங்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் சிம்புவுக்கு எதிராக விதித்திருந்த ரெட்கார்டு தடையை நீக்கி உள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டவர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நடிகர் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. கையில் குழந்தையுடன் நயன்தாரா.. அருகிலேயே விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் போட்டோ! இந்நிலையில் சுமூக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments