ஏகப்பட்ட வாய்ப்புகளை வளைத்துப் போடும் ராஷி கன்னா; தனுஷின் திருச்சிற்றம்பலம் ஷூட்டிங்கில் பிசி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கோலிவுட்டில் அடுத்தடுத்து ஏகப்பட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் நடிகை ராஷி கன்னா. இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் இவர் தான் ஹீரோயின். சிவப்பு பிகினியில் சூட்டை கிளப்பிய ஈஷா குப்தா... உருகும் ரசிகர்கள்! இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டதாக லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ஹாட் அப்டேட்டை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments