ஆள் செமயா இருக்கீங்க.. சங்கத்துக்கு வேற ஆள்தான் பாக்கணும்.. சூரிக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன எஸ்கே!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பரும் நடிகருமான சூரிக்கு அசத்தலாய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மதுரையை பூர்விகமாக கொண்டவர் நடிகர் சூரி. காதலுக்கு மரியாதை படத்தில் இருந்து பல படங்களில் அன் கிரெடிட்டட் ரோலில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 5 ப்ரோமோ எப்போ... பரபரப்பான ஹாட் அப்டேட் சில படங்களில் ஹீரோவுக்கு பின்னணியிலும் கூட்டத்தோடு கூட்டமாகவும் ஆளே தெரியாத அளவுக்கு நடித்துள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments