”என்ன ஒரு எனர்ஜி.. அதுதான் ரஜினி”; சூப்பர் ஸ்டாருடன் அண்ணாத்த ஒளிப்பதிவாளர்.. வைரலாகும் புகைப்படம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments