கயல் ஆனந்தியின் நடிப்பு பிரமாதம்.. ’ஸ்ரீதேவி சோடா சென்டர்’ படத்தை பார்த்து மிரண்டு போன மகேஷ் பாபு!

http://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: நடிகை 'கயல்' ஆனந்தி மற்றும் ஸ்ரீதேவி சோடா சென்டர் படக்குழுவினரை பாராட்டி உள்ளார் டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு. இயக்குநர் கருணா குமார் இயக்கத்தில் சுதீர் பாபு மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகி உள்ள தெலுங்கு திரைப்படம் தான் ஸ்ரீதேவி சோடா சென்டர். இரண்டாவது காதலரையும் கழட்டிவிட்ட பிரபல நடிகை..இன்ஸ்டா பக்கத்தில் இருந்த போட்டோக்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments