கம்பீரம் என்றால் விஜயகாந்த்… போலீஸ் அதிகாரி கெட்டப்பில் மிரட்டிய ஹிட் படங்கள் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர் விஜயகாந்த். இவரது உண்மையான பெயர் விஜயராஜ். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்ததை அடுத்து பள்ளிப்படிப்பை மதுரையில் தொடங்கினார். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டம் இல்லாமல் போனது.இதையடுத்து, தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விஜயகாந்த்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments