அருண் விஜய்யின் அண்ணனாக மாறிய சமுத்திரக்கனி.. அப்போ பிரகாஷ் ராஜ்?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண்விஜய் இப்பொழுது ஹரி இயக்கத்தில் ஏவி 33 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்பு தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் இப்போது பழனியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments