மாஸ்டர் படம் இந்த ஒரு விஷயத்தை தவறாக காட்டிவிட்டது.. லோகேஷ் கனகராஜை சீண்டிய பிரபல தயாரிப்பாளர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு விஷயம் தவறாக காட்டப்பட்டுவிட்டதாக பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் சாடியுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் கே ராஜன். பல படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் கே ராஜன் பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். முன்னணி நடிகர் நடிகைகள் குறித்தும் தடாலடியாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல தமிழ் நடிகர்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments