ஜெயம் ரவியை இயக்க போகும் மாஸ் ஹீரோ...வெளியான அசத்தல் தகவல்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டு பாகங்களிலும் தனது போஷனை நடித்து முடித்து விட்டதாக சமீபத்தில் சோஷியல் மீடியாவில் அறிவித்தார் ஜெயம் ரவி. இதில் மெயின் ஹீரோவான பொன்னியின் செல்வன் கேரக்டரில் தான் ஜெயம் ரவி நடித்துள்ளார். இன்ஸ்டாவில் 13 மில்லியன் பாலோவர்ஸ்… அல்லு அர்ஜுனுக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் ரசிகர் படை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments