ஒரு காலில் செருப்பு போடாமல் இப்படி தலை தெறிக்க ஓடுறாரே சமந்தா; காரணம் என்ன சொல்றாங்கனு பாருங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை சமந்தா ஒரு காலில் செருப்பு போடாமல் ஓடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார். சகுந்தலம் படத்தில் நடித்து முடித்த நடிகை சமந்தா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். மகன் சாட்சியாக மீண்டும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments