பிரபாஸுக்கு என்னதான் ஆச்சு... ஏன் இப்படி ஆயிட்டாரு… ரசிகைகள் கவலை !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பாகுபலி புகழ் பிரபாஸின் லேட்டர்ஸ் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரகிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. அந்த புகைப்படத்தில் பிரபாஸ் ஏகத்திற்கும் உடல் எடை கூடி இருப்பதுதான் ரசிகைகளின் கவலைக்கு காரணம். ராஜமவுலி படத்துல நடிக்கிற ஹீரோக்களுக்கு கொஞ்ச நாளில், லுக்கே போயிடுதே ஏன் இணையத்தில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஏன் டாப் நடிகர்கள் என்னை ஓரங்கட்டுறாங்கன்னே தெரியல.. புலம்பித் தவிக்கும் மில்க் பியூட்டி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments