சிக்கன் டிக்கா மசாலா.. காரம் கொஞ்சம் தூக்கலா.. ஆஷா போஸ்லே ஹோட்டலில் சாப்பிட்ட டாம் க்ரூஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: ஆஷா போஸ்லேவின் ஹோட்டலில் பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸ் சிக்கன் டிக்கா ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பாலிவுட் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக இருப்பவர் ஆஷா போஸ்லே. 1943 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாட்டுப்பாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். கம்பீரம் என்றால் விஜயகாந்த்… போலீஸ் அதிகாரி கெட்டப்பில் மிரட்டிய ஹிட் படங்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments