”சொக்கத் தங்கம்யா” கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்; ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நடிகர் விஜயகாந்தை தமிழ் சினிமா ரசிகர்கள் செல்லமாக கேப்டன் என அழைத்து வருகின்றனர். என்னது அஸ்வினுக்கு 6 ஹீரோயின்களா...எந்த படத்துலனு தெரிஞ்சா அசந்துடுவீங்க நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் பல்வேறு ஹாஷ்டேக்குகளை உருவாக்கி விஜயகாந்துக்கு வாழ்த்துக்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments