இரண்டாவது காதலரையும் கழட்டிவிட்ட பிரபல நடிகை..இன்ஸ்டா பக்கத்தில் இருந்த போட்டோக்கள் திடீர் நீக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகை தனது இரண்டாவது காதலருடன் எடுத்த போட்டோக்களை திடீரென நீக்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதி ஹாசன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானார். இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பல முகங்களை கொண்டுள்ளார் ஸ்ருதி ஹாசன். 1992ஆம் ஆண்டு வெளியான தேவர்மகன் படத்தில் பின்னணி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments