பிரபல நடிகை.. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனாவின் தந்தை திடீர் மரணம்.. பிரபலங்கள் அதிர்ச்சி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகையும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுமான ரவீனாவின் தந்தையின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல பின்னணி குரல் கலைஞர் ஸ்ரீஜா. இவர் நடிகை தேவயானி உட்பட பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவரது மகள் ரவீனா ரவி. ரவீனா ரவி 2017 ஆம் ஆண்டு வெளியான

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments