சிரஞ்சீவி படத்தில் வில்லனாக நடிக்கும் மாதவன்?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள பிரித்விராஜ் இயக்குனராக லூசிஃபர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மிகச் சிறந்த இயக்குனர் என்ற பெயரை முதல் படத்திலேயே எடுத்தார். மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீசை தெறிக்க விட்டது. அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் இப்பொழுது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments