ரொம்ப புதுசா இருக்கே.. தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் அப்படியொரு பாடலா? லீக்கான தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் பாடலுக்காக இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத் புதிய முயற்சியை கையாண்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் நெல்சன் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments