ஜெயம் ரவிக்காக விஜய் விட்டுக் கொடுத்த சூப்பர் ஹிட் படம்... எதுன்னு தெரியுமா ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : 2015 ல் மோகன் ராஜா இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ஆக்ஷன் த்ரில்லர் படம், தனி ஒருவன். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்த இந்த படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா ஆகியோர் லீட் ரோலில் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீசாகி நேற்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments