மணிரத்னம், ஷங்கரின் கூட்டு முயற்சி; இத்தனை இயக்குநர்கள் இணைந்து தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தனியாக இயக்குநர் மணிரத்னமும் இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், இருவரும் இன்னும் சில முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி உள்ளனர். Rain on Films எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பல சிறு முதலீட்டு படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments