சார்பட்டா பரம்பரை கைப்பற்றிய பெற்ற பிரபல தொலைக்காட்சி சேனல்.. விநாயகர் சதுர்த்திக்கு ஒளிபரப்பா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பா. ரஞ்சித். இவரது இயக்கத்தில் அமேஸான் பிரைம்மில் ஓடிடி தளத்தில் கடந்த மாதம் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. ”வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே.. பாக்ஸிங்கை விட ரத்த பூமி”; ஆர்யா போட்ட அசத்தல் ட்வீட்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments