வாரேவா… அடித்து தூக்கும் சிம்பு… பத்து தல படத்தின் தரமான அப்டேட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 3ந் தேதியிலிருந்து சென்னையில் தொடங்க உள்ளது. இப்படத்தில் சிலம்பரசன் ஒரு கேங்க்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கின்றனர். ப்பா.. கஸ்தூரியா இது? பிகினி.. ஸ்லீவ்லெஸ் மாடர்ன் டிரெஸ்ஸில் கலக்கல் செல்பி.. தகிக்கும் இன்ஸ்டா! பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷபுத்திரன், தீஜய் ஆகியோரும் லீட் ரோலில் நடிக்கின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments