நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல தமிழ் நடிகர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக நடிகை நயன்தாரா சோலோவாக நடிக்கும் படங்களும் வசூலை குவித்து வருகிறது. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா சமீபத்தில் நெற்றிக்கண் திரைப் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தை இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி இருக்க நேரடியாக ஓ டி டி தளத்தில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments