விஷால் 31 படத்தோட தலைப்பு இதுதான்… டைட்டிலே சும்மா கெத்தா இருக்கே !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஷால் 31 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு பர்ஸட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. இதையடுத்து சற்று முன் போஸ்டர் வெளியானது. அடிதூள்...நியூயார்க் டைம்ஸ் சர்வதேச திரைப்பட பட்டியலில் சார்பட்டா பரம்பரை அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments