அஜித்தின் சூப்பர்ஹிட் படங்களின் பார்ட் 2... இயக்க துடிக்கும் டைரக்டர்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அஜித் கடந்த 2 ஆண்டுகளாக நடித்து வரும் வலிமை படம் எப்போது ரிலீசாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சமயத்தில் அந்த ஆவலை மேலும் தூண்டும் விதமாக அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருவதால் அஜித் ரசிகர்கள் படுகுஷியாகி உள்ளனர். இறுதிக்கட்டத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்...எப்போ ரிலீஸ் தெரியுமா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments