வலது தொடையில் 16 தையல்… அறுவை சிகிச்சை குறித்து நேரலையில் எமோஷ்னலாக பேசிய அர்ச்சனா !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பல வாரங்களுக்குப் பிறகு நேரடி வீடியோவில் வந்து ரசிகர்களை மகிழ்வித்தார். மூளையில் தனக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றி பேசிய அர்ச்சனா, எனது வலது தொடையில் உள்ள தசையை வெட்டி சிஎஸ்எஃப் கசிவை சரிசெய்ய மூக்கு பகுதியில் ஒட்டி உள்ளனர். இதனால் எனது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது என்றார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments